உயிர் மேலே ஆசையிருந்தால் இதையெல்லாம் செய்வாங்களா??? யார் பெத்த பிள்ளையோ?

மனிதர்கள் விலங்கினங்களில் எதுவாக ஆகா பிடிக்கும் என்று கேட்டல் எல்லோரும் உரத்தகுரலில் சொல்லுவது பறவைகளே. அதுகள் போல பறக்க மனிதனுக்கு கொள்ள ஆசை.

அதை நினைத்து நினைத்தே மனிதனும் விமானம், பராசூட் என ஒன்று ஒன்றாக கண்டு பிடித்தாலும் ஆசை அடங்கவில்லை அவைகள் போல சுதந்திரமாக வானில் வட்டமடிக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது .

சில தைரியமானவர்கள் மட்டும் உயரத்தில் இருந்து குதிப்பது ,என பலவிதங்களில் அதை அனுபவிக்க ட்ரை பண்ணிருக்காங்க அது சுகமா இருந்துச்சா இல்லை சுமையா என்று நீங்களே பாருங்க !!