யாழ் சிறுப்பிட்டியில் வாள் வெட்டில் குடும்பஸ்தரின் தலை பிளந்தது!!

யாழ்ப்பாணம் சிறுப்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் வாள் வெட்டில் படுகாயமடைந்துள்ளார். புத்துார்ப் பகுதியில் உள்ள சாராயக்கடையில் நின்ற 17 வயது மதிக்கத்தக்க சிறுவனே தனது நண்பர்களுடன் குறித்த குடும்பஸ்தரை வாளால் வெட்டிப் படுகாயப்படுத்தியதாகத் தெரியவருகின்றது. இச் சம்பவம் தொடர்பாக அச்சுவேலிப் பொலிசார் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.