ஹை ஹீல்ஸ் அணிந்து நடக்கமுடியாமல் விழுந்த நடிகை தமன்னா - வைரல் வீடியோ

நடிகை தமன்னா மேடை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் அணிந்திருந்த ஹை ஹீல்ஸ் காரணமாக  பலமுறை மேடையில் விழுந்துள்ளார்.

நிகழ்ச்சியில் அனைவரையும் கவரும் வகையில் உடையணிந்திருந்தார். எனினும் அவர் அணிந்திருந்த காலணிகள் பலமுறை  அவரை விழவைத்துள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் கூச்சலிட தொடங்கியுள்ளனர். இறுதியில் நடிகை தமன்னா மேடையில்  இருந்து அவசரமாக வெளியேறும்போதும் நடக்க முடியாமல் கீழே விழுந்தார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவருக்கு  உதவி செய்து அழைத்து செல்கின்றனர்.

வைரலாக பரவிவரும் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் நடிகை தமன்னாவை கலாய்த்து வருகின்றனர்.