யாழில் தனியார் வைத்தியசாலைகளில் பணியாளர்களிடையே பாலியல் சில்மிசங்கள்!!

யாழில் உள்ள தனியார் வைத்தியசாலைகள் சிலவற்றில் பணியாளர்களிடையே கடும் பாலியல் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகவும் தாங்களே நேரில் அவற்றை அவதானிப்பதாகவும் குறித்த வைத்தியசாலைக்குச் செல்லும் சிலர் எமக்கு புகைப்பட ஆதாரங்கள் ஊடாக தகவல்கள் அனுப்பியுள்ளனர்.  

இவர்களின் இவ்வாறான நடவடிக்கைகளால் நோயளர்கள் மீது கவனக்குறைவு ஏற்படுவதாகவும் இவர்களின் இச் செயற்பாட்டை குறித்த வைத்தியசாலை நிர்வாகம் கவனத்தில் எடுக்க வேண்டும் எனவும் இவ்வாறானவர்களால் ஏற்படும் சமூகச்சீரழிவுகள் நோயாளர்களின் நலன்களைப் பாதிக்கும் எனவும் சமூக நலன் விரும்பிகள் தெரிவித்துள்ளனர்.