கோண்டாவில் தமன்னாவின் ஊழியர்கள் மீது துரத்தித் துரத்தி வாள் வெட்டு!!

கோண்டாவில் பகுதியில் உள்ள தமன்னா சாப்பாட்டுக் கடை மீது வாள் வெட்டுக் காவாலிகள் கடும் தாக்குதலை நடாத்தியதுடன் அங்குள்ளவர்களை துரத்தித் துரத்தி வாளால் வெட்டியதாக தெரியவருகின்றது. இச் சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.