நயினாதீவில் இரவு நேரத்தில் காவல் காக்கும் நாகபாம்பு

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் இரவு வேளைகளில் நாகபாம்பு ஒன்று காவல் காத்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர். அதற்கு ஆதாரமாக ஆலய வளாகத்தில் நாகபாம்பு இவ்வாறு காணப்பட்ட காட்சிகள் இதோ!!