வாடகை வீட்டில் தங்கியிருந்த அஜித்; கசிந்த தகவல்: காரணம் என்ன??

நடிகர் அஜித் திருவான்மியூரில் உள்ள தனது சொந்த வீட்டில் தங்காமல் வாடகை வீட்டில் தங்கி இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

தனது மகனுக்காக அஜித் சென்னை திருவான்மியூர் வீட்டில் தங்கியிருக்காமல், வாடகை வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறாராம்.

அஜித்துக்கு ஆண் குழந்தை பிறந்ததும் திருவான்மியூர் வீட்டை ரீமாடல் செய்ய திட்டமிட்டுள்ளார். அதன் படி வீட்டில் உள்ள அனைத்து கதவுகளும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கக்கூடியதாக மாற்றி அமைத்துள்ளார். 

அதோடு, ஷாலினி பேட்மிண்டன் விளையாட தனி கோர்ட் வசதியும், தன்னுடைய மகள் பரதம் பயில தனி இடமும் அமைத்து கொடுத்துள்ளாரம். 

வீட்டு ரீமாடல் பணி வேலைகள் முடிந்த்தை அடுத்து மீண்டும் அந்த வீட்டிற்கே செல்லயுள்ளாரம் அஜித்.