வியர்வை நாற்றத்தை மறைக்க செண்ட் பயன்படுத்துறீங்களா?...

நாகரீகம் என்ற பெயரில் தற்போதுள்ள மாற்றங்கள் எல்லாம் அளவுக்கு மீறியே செல்கிறது. வியர்வையை சிந்தி உழைக்கும் காலம் போய் வியர்வை வெளியே தெரிந்தால் அவமானம் என்ற நிலைக்கு வந்துவிட்டது.

ஆதலால் வியர்வை துர்நாற்றம் வெளியே தெரியாமல் இருப்பதற்கு இன்றைய இளையதலைமுறையினர் முதல் பெரியர்வர்கள், சிறியவர்கள் வரை என அனைவரும் செண்ட் அடிக்க பழகியுள்ளனர்.

அவ்வாறு நீங்கள் அடிக்கும் செண்ட் வகைகளில் ஆபத்து இருக்கிறதா என்று என்றாவது யோசித்திருக்க மாட்டீர்கள்... உங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் காட்சியே இதுவாகும்.