வல்லைப் பாலத்தால் செல்வோருக்கு அவசர அறிவிப்பு!!

வல்லைப் பாலத்தில் இடம்பெற்ற விபத்து ஒன்றால் வாகன ஒயில் பெரிய அளவில் ஊற்றுப்பட்டுள்ளது. சாதாரண வேகத்தில் கூட மோட்டார் சைக்கிளைச் செலுத்த முடியவில்லை என்றும் அத்துடன் மழையும் பெய்து கொண்டு உள்ளதால் அவதானமாக செல்லுமாறும் பயணிகள் தரப்பில் இருந்து எமது செய்திச் சேவைக்கு தகவல்கள் வந்துள்ளன.

தங்கள் நண்பர்கள் உறவினர்கள் யாரும் பயணிப்பதாக இருந்தால் முன்னெச்சரிக்கையாக பணிக்கச் சொல்லவும்.

இச் செய்தியை பகிர்ந்துதவவும்