கலைக்கட்டிய சன்னி லியோன் பார்ட்டி!!

கவர்ச்சி நடிகை சன்னி லியோன் படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடுவது மட்டுமின்றி பெரிய பார்ட்டிகளிலும் நடனமாடுகிறார்.

இதற்காக கோடிக்கணக்கில் சம்பளமும் வாங்குகிறார் சன்னி சமீபத்தில், ஐதராபாத்தில் தொழில் அதிபர் ஒருவரின் பிறந்த நாள் விழாவில் நடனமாடினார்.

தொழில் அதிபர் பிறந்த நாள் நிகழ்ச்சியில் டோலிவுட் சீனியர் நடிகர் சிரஞ்சீவி முதல் இளம் நடிகர் நிகில் வரை பலர் பங்கேற்றனர்.

சினிமா நட்சத்திரங்கள் அனைவரையும் ஆச்சரியபடுத்தும் விதமாக திடீரென்று என்ட்ரி கொடுத்தார் சன்னி லியோன். 

விழாவுக்கு வந்திருந்த நடிகர்களின் பாடல்கள் வரிசையாக இசையமைக்க அதற்கேற்ப நடனம் ஆடினார் சன்னி.