இவர் யாழ்ப்பாணப் பெண் ஒருவருக்கு பிடித்துள்ள பேயைக் கலைக்கின்றாராம். இந்து சமயம் மட்டுமல்ல எல்லா சமயங்களிலும் இந்தப் பேயை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் ஏராளமானவர்கள் இருக்கின்றார்கள்.