29 பியர் கோப்பைகளுடன் நடந்து சாதனை படைத்த ஜெர்மானியர் (காணொளி)

ஜெர்மனியை சேரந்த ஆலிவர் ஸ்ட்ரூம்பேல் பியர் நிறப்பட்டப்பட்ட 29 கண்ணாடி கோப்பைகளை தூக்கிக்கொண்டு 40 மீட்டர் நடந்து சாதனை படைத்துள்ளார். ஆலிவர் தனது முந்தைய உலக சாதனையையே தற்போது முறியடித்துள்ளார். இது தொடர்பான காணொளி.