ஓட்ட அனுமதி இல்லாதவனுக்கு கார் ஓட்ட அனுமதி கொடுத்தாரா விஜயகலா?

யாழ்ப்பாண அரசாங்க அதிபரின் அரச அதிகாரிகளினது முக்கிய திட்டக் கூட்டங்களில் இந்தக் காவாலியை எதற்காக விஜயகலா உள்ளீர்த்தார்?

யாழ்ப்பாண அரசாங்க அதிபரின் அரச அதிகாரிகளினது முக்கிய திட்டக் கூட்டங்களில் இந்தக் காவாலியை எதற்காக விஜயகலா உள்ளீர்த்தார்?

நோர்வேயில் இருந்து வந்து ஐ.தே.க கட்சியின் ஆதரவாளராக செயற்பட்டு அந்தக் கட்சியின் பெயரை கேவலப்படுத்தி யாழ்ப்பாணத்தில் பல அலங்கோலங்கள் செய்து பருத்தித்துறை நீதிமன்றத்தால் சிறைக்குள் தள்ளப்பட்டு பின்னர் வெளியேறி நோர்வேக்கு ஓடிய துன்னாலையைச் சேர்ந்த சேது யாழ்ப்பாணத்தில் என்ன கேவலங்கள் செய்தான் என்பதை நாம் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியிருந்தோம். மேலும் இவனுக்கு அடைக்கலம் கொடுத்து காப்பாற்றியவர் யாழ்ப்பாண பெண் அமைச்சர் விஜயகலாவேதான் என இவனால் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆகவே

தற்போதய யாழ்ப்பாண அமைச்சர் விஜயகலாவிடம் சில கேள்விகளைக் கேட்கின்றோம்.

1) குறித்த நோர்வேக் காவாலி சேது இலங்கைக்கு எந்த விசாவில் வந்தான்? சுற்றுலா விசாவில் வந்ததாகவே நாம் அறிகின்றோம். அவ்வாறு சுற்றுலா விசாவில் வந்து அவன் அரசியல்நடவடிக்கையில் ஈடுபடலாமா?

2) சேதுவை இவ்வாறு அரவணைத்து செயற்பட்ட ஐ.தே.க கட்சியின் யாழ்ப்பாண அமைச்சர் விஜயகலா சேதுவின் கேவலம் மிக்க நடவடிக்கைகளை அறியாது விட்டாரா?

3) சேது வேலை வாய்ப்புக்காக பெண்களைக் கொண்டு வந்து சீரழித்துள்ளான். குறித்த பெண்கள் வேலை வாய்ப்புத் தேடி விஜயகலாவிடமே சென்றுள்ளார்கள். அங்கு சென்றவர்களை இவன் எவ்வாறு ஏமாற்றி சர்வாவின் இடத்துக்கு கொண்டு வந்தான்? இதற்கு அமைச்சரும் உறுதுணையாக இருந்தாரா?

4) இவன் நாடாளுமன்ற தேர்தலுக்கு முதல்நாள் வடமராட்சியில் குற்றச் செயல் செய்ததற்காக பொலிசாரால் பிடிக்கப்பட்டான். அந்த நேரத்தில் அவன் விஜயகலாவின் உத்தியோகபுர்வ வாகனத்திலேயே சென்றுள்ளான். அவன் எதற்காக பிடிக்கப்பட்டான். ஏன் உத்தியோகபுர்வ வாகனத்தில் அவனை விஜயகலா அனுப்பினார் என்பது தொடர்பாக பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து சுற்றுலா விசாவில் வந்தவன் அமைச்சரின் உத்தியோகபுர்வ வாகனத்தில் செல்லும் அளவுக்கு அவன் யாழ்ப்பாணத்தில் என்ன செய்தான்?

 அவன் தேர்தலுக்கு முதல் நாள் இரவு நாடாளுமன்ற உறுப்பினரான உங்களது வாகனத்துடன் பொலிசாரிடம் குற்றச்செயலுக்காக பிடிபட்டான். வாகனத்தை சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத சேதுவுக்கு நீங்கள் கொடுத்தது சரியா? தவறா?

உங்களது வாகனத்துடன் அவன் பிடிக்கப்பட்ட போது தன்னை விடுவிப்பதிலும் பார்க்க உங்களது வாகனத்தை விடுவிப்பதில் நீ்ங்கள் கடும் முயற்சி எடுத்தாக அவன் பலரிடம் குறை சொல்லியுள்ளான். நீங்க்ள அவ்வாறு வாகனத்தை பொலிஸ் பிடியில் இருந்து எடுப்பதற்கு கடும் முயற்சி எடுத்தீர்களா?

தேர்தல் ஆரம்பமாகும் அன்று அதிகாலை உங்களது வாகனத்துடன் சேது மிகப் பெரும் தேர்தல் முறைகேடு ஒன்றுக்காக கையும் களவுமாக பிடிக்கப்பட்டான். அவ்வாறு பிடிக்கப்பட்ட சேதுவையும் அந்த வாகனத்தையும் சட்டமா அதிபர் திணைக்களத்தைப் பயன்படுத்தி சாதாரண போக்குவரத்து குற்றமாக  மாற்றப்பட்டதுக்கு நீங்கள் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தினீர்களா? இல்லையா?

அவன் பொலிசாரிடம் வாகனத்துடன் பிடிக்கப்பட்ட போது பொலிசார் உன்னுடைய அடையாள அட்டை எங்கே என கேட்ட போது அது விஜயகலாவின் பெட்ரூமுக்குள் இருப்பதாக பொலிசாரிடம் கூறியுள்ளான். அவ்வாறெனின் அவன் ஏன் இப்படி தெரிவித்தான். உங்களது பெட்றுாமுக்குள் அவர் போவதற்கு இருக்கும் உறவு முறை என்ன?

சிறைக்குள் இருந்து வெளியே வந்தவுடன் தனது மனைவியிடமே செல்லாது உங்கள் வீட்டுக்கு ஓடிவந்தான் என எல்லோரும் சொல்கின்றார்கள். இது தொடர்பாக உங்கள் விளக்கம் என்ன?

லண்டனில் விஜயகலாவுக்கு ஏராளமான சொத்து உள்ளது. அதை தானே நிர்வகிக்கின்றேன் என பல ஊடகவியலாளர்களும் இவன் கூறிக் கொண்டு இருக்கின்றான். அது உண்மையா?

இவனால் இயக்கப்படும் போலி இணையத்தளத்தில் உங்களை மட்டும் புகழ்ந்து எழுதிக் கொண்டு இருப்பதற்கு காரணம் என்ன?

அவ்வாறு உங்களை மட்டும் எழுதிக் கொண்டு யாழ்ப்பாணத்தில் உள்ள அனைவரையும் சாதி, மத ரீதியாக பிளவுபடுத்தி, தரங் கெட்ட வார்த்தைகளைப் பிரயோகித்து குடும்பப் பெண்கள், இளம் பெண்களையும் எழுதுவதற்கு நீங்களும் ஆதரவு கொடுக்கின்றதாக பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக நீங்கள் விளக்கம் அளிப்பீர்களா?

2015ம் ஆண்டு நடுப்பகுதிகளில் அரச அதிகாரிகளது நிர்வாகரீதியிலான கலந்துரையாடல்களில் இவனையும் நீங்கள் அழைத்துச் சென்றுள்ளீர்கள். எதற்காக அவ்வாறு அழைத்துச் சென்றீர்கள்? இவன் ஒரு ஊடகவியலாளனாகவோ அல்லது அரசியல் செய்யவோ நோர்வேயில் இருந்து வரவில்லை என்பதும் சுற்றுலா விசாவில் வந்தவன் என்பதும் தெரிந்து ஏன் அரச இரகசியங்களை இவனுக்கு வெளிப்படுத்தினீர்கள்?

வெளிநாட்டில் இருந்து வந்து குழப்பங்களை ஏற்படுத்தி உங்களது கட்சிக்குள்ளேயே கலகத்தை உண்டு பண்ணியது உங்களுக்கு தெரியாதா?

சர்வாவுக்கும் இவனுக்கு இடையில் ஏற்பட்ட சண்டை மற்றும் சர்வாவை இவன் இணையத்தளங்களில் கேவலப்படுத்துவது போன்றவற்றை நீங்கள் அறிந்தும் அறியாதது போல் பாவனை செய்து கொண்டு இருக்கின்றீர்களா?

யாழ்ப்பாணத்தில் மிக நன்மையான செயல்களை செய்து வரும் அமைச்சர் என பலராலும் புகழப்பட்டு வரும் விஜயகலாவான நீங்கள் இவ்வாறான ஒரு செம்மறியுடன் சேர்ந்து உங்களது பெயரையும் கெடுப்பதாக பல ஊடகவியலாளர்கள் சமூக அவதானிகள் தெரிவித்த ஆதங்கங்களையே நாம் இங்கு கேள்விகளாக விடுத்துள்ளோம். இவற்றுக்கு நீங்கள் பதில் அளிப்பீர்கள் என நாம் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம். இவன் மூலமாக உங்களுக்கு ஏற்பட்டுள்ள கறைகளை கழுவுவதற்கு நீங்கள் முயலுவீர்கள் என நம்பி மக்கள் மத்தியில் இருந்த கருத்தை தெரிவித்து நிறைவு செய்கின்றோம்.

எமது மின்னஞ்சல் முகவரி newjaffna@gmail.com ஆகும். இதற்கு நீங்கள் உங்கள் பதிலை அனுப்பலாம்.

இதே வேளை குறித்த சேதுவின் தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்ட போது அவரது தொலைபேசி இலக்கம் தொழிற்படவில்லை. சேதுவும் எமது இந்தக் கேள்விகளுக்கு ஆதாரங்களுடன் பதில் அனுப்பினால் நாம் நிச்சயம் பிரசுரிப்போம்.

செய்தி ஆசிரியர்

அ.வல்லிபுரத்தான்.

உயர் அதிகாரியே யாழ்ப்பாண தட்ப வெப்பம் அறிந்து கோட்டு சூட்டு போடாது இருக்கிறார். இந்த பண்டி என்ன போட்டிருக்கின்றது என பாருங்கள். இது தொடர்பாக அமைச்சரே உங்களது பதில் என்ன?

வெளிநாட்டில் இருந்து சுற்றுலா விசாவில் வந்த இந்த செம்மறி அரசியல் செய்வது எப்படி?

வெளிநாட்டில் இருந்து சுற்றுலா விசாவில் வந்த இந்த செம்மறி அரசியல் செய்வது எப்படி?