50 வயதுக் கிழவியுடன் பிரபல விடுதியில் தங்கிய 17 வயதுச் சிறுவன்!! தாயார் காளியாக மாறினார்

யாழில் 50 வயதுக் கிழவியுடன் பிரபல விடுதியில் தங்கியிருந்த சிறுவனை அந்த விடுதியின் அறைக்குள் அத்துமீறி நுளைந்த சிறுவனின் தாயார் அடித்து இழுத்துச் சென்ற சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

50 வயதுக் கிழவி சுவிஸ்நாட்டில் இருந்து வந்தவர் என்பதும் குறித்த சிறுவனின் அயல்வீட்டு உரிமையாளர் எனவும் தெரியவருகின்றது. ஏற்கனவே குறித்த இரு குடும்பங்களுக்கும் கடும் பகை இருந்து வந்துள்ளது. 

இந் நிலையில் சிறுவன் குறித்த கிழவியுடன் எதற்காக அந்த விடுதி அறைக்குள் தங்கியிருந்தான் என்பது தெரியவில்லை என விடுதியில் மது அருந்திக் கொண்டிருந்த சிலர் தெரிவித்துள்ளனர்.