மன்னாரில் குடும்பப் பெண்ணை வசியம் செய்து வசப்படுத்திய 50 வயது முஸ்லீம் காமுகன்

மன்னாரில் பிரபல வர்த்தகர் ஒருவரின் மனைவி 50 வயதான முஸ்லீம் காமுகனால் வசியம் செய்யப்பட்ட நிலையில் கூட்டிச் செல்லப்பட்டார்.

23 வயதான குறித்த இளம் குடும்பப் பெண் திருமணம் முடித்து 7மாதங்களே ஆன நிலையில் இவ்வாறான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

யுனானி மருத்துவர் என்ற பெயரில் குறித்த முஸ்லீ்ம் காமுகன் அப்பகுதியில் திரிந்ததாகவும் தனது ஒற்றைத் தலைவலியை நீக்குவதற்காக அவனிடத்தில் மருந்து வாங்கச் சென்ற மனைவியையே அவன் வசியப்படுத்தி கொண்டு சென்றதாகவும் பிரபல வர்த்தகர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பொலிசாரிடம் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.

பெருமளவு நகை மற்றும் பணத்துடனே குறித்த இளம் குடும்பப் பெண்ணை முஸ்லீம் காமுகன் வசப்படுத்தி கொண்டு சென்றுள்ளான். தயவு செய்து இவ்வாறான முஸ்லீம் காமுகரிடம் இருந்து பெண்களைக் காப்பாற்ற விழிப்புணர்வுக்காக இதனை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.