யாழ்ப்பாணத்துக்குப் படையெடுக்கும் வெளிநாட்டுப் பறவைகள்

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை வீதியின் இரு மருங்கிலும் தற்போது வெளிநாட்டு பறவைகளை காலை மாலை நேரங்களில் அவதானிக்க கூடியவாறு உள்ளது.

பறவைகளின் இடப்பெயர்வை மக்களை பார்த்து மகிழ்கின்றமை குறிப்பிடத் தக்கது.