இனி மின்சாரத்தினை பிரதானமாக கொண்டு உணவு தயாரிக்கலாம்!!

மின்சாரத்தினை பிரதானமாக கொண்டு உணவு தயாரிக்கலாம் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மின்சாரத்தின் மூலம் வரும் உணவு இரவு உணவினை பூர்த்தி செய்வதற்கு போதுமானதாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

மின்சாரம், தண்ணீர், காபனீரொட்சைட்டு மற்றும் சில நுண்ணுயிர்கள் பயன்படுத்தப்படுகின்றது. இந்த மூலப் பொருட்களை சேர்த்து மின்சாரத்தினை பாய்ச்சும்போது 50 சதவீதம் புரதமும், 25 சதவீதம் கார்போஹைட்ரேட் உணவு உற்பத்தியாகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.