யாழில் ஒரு பெண்! இரு மாப்பிளைகள்! கலியாணம் நடந்தது எங்கே?

வடக்கு மாகாணத்தில்  சீரழிந்துள்ள கல்விச் சமூகத்தை கட்டி எழுப்பாது ஒரே இடத்தில் இருவர் நடத்தும் கூத்து இது

படம் 01 :- 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் 02ஆம் திகதி அப்போதைய வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜாவால் திரை நீக்கம் செய்யப்பட்ட பெயர் பலகை.

படம் 02 :- 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் திகதி மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் திரை நீக்கம் செய்யப்பட்ட பெயர் பலகை.