பொன்னாலைச் சந்திக்கு அருகில் மதகு உடைந்து புதைந்தது லொறி

பொன்னாலை – வட்டுக்கோட்டை வீதியில், பொன்னாலைச் சந்திக்கு அண்மையில் உள்ள மதகு ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை காலை முற்றாக உடைந்து சேதமாகியுள்ளதால் இந்த வீதியூடான போக்குவரத்துக்கள் அனைத்தும் தடைப்பட்டுள்ளன. எனவே, இந்த வீதியூடாக காரைநகர் உள்ளிட்ட இடங்களுக்கு வாகனங்களில் பயணிக்கும் சாரதிகளும் பொதுமக்களும் மாற்றுப் பாதையைப் பயன்படுத்துமாறு