ஐ. தே. கட்சியின் பெயரினை அசிங்கப்படுத்தும் யாழ்ப்பாணத்து வடிவேலு!

யாழ்மாவட்ட ஜ.தே.கட்சி அமைப்பாளர் என்று கூறிக்கொண்டு களவு கட்டைபஞ்சாயத்து அடிதடி தெருச்சண்டை போன்ற காவலித்தனங்களை தனது தலையாய கடமையாக செய்துவரும் தியாகராஜா துவாரகேஸ்வரன் தமிழ் மொழியில் பாண்டித்தியம் பெற்றவர் என்பதற்கு அவர் தரும் கருத்துகளும் அவர் எத்தகைய ஒரு கல்விமான்.

முத்த பெரும் அரசியல்வாதி என்று அவரிடம் வேலை செய்த பெரும்பாண்மை இனத்தை சேந்தவர் தரும் பேட்டியையும் கேட்டுப் பாருங்கள்.

இத்தகைய தெருக்காவாலிகளின் கையில் தமிழரின் அரசியல் தலைவிதி அகப்பட்டுள்ளமையால் ஒட்டு மொத்த தமிழ் இனமும் சீரழிந்து சின்னாபின்னமாகியுள்ளமைக்கு நல்ல ஒரு உதாரணம்.

அத்துடன் ppt பேரூந்து உரிமையாளர் துவாரகேஸ்வரனின் பொட்டுக் கேடுகளை வெளிப்படுத்தியுள்ளார்.

தொழிற் போட்டி காரணமாக மிகவும் கேவலமான செய்கைகளை துவாரகேஸ்வரன் செய்து வருகின்றார் எனவும் தனது பஸ்சினுள் திட்டமிட்டு கஞ்சாவை வைத்து தனது பேரூந்துச் சேவையை மிகவும் கேவலப்படுத்த முற்பட்டார் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

செல்லும் இடங்களில் எல்லாம் சண்டித்தனங்கள் செய்து வடிவேலு பாணியில் அடிவாங்கிவரும் துவாரகேஸ்வரனின் நடவடிக்கைகளை அவர் புட்டுப் புட்டு வைக்கின்றார்கள். நீங்களும் கேளுங்கள்.

துவாரகேஸ்வரன் செய்யும் திருகுதாளங்கள் தமிழில்

உலகத்தலைவர்களால் மிகவும் மதிக்கப்படும் ரணில் விக்ரமசிங்கவும் அவருடைய நல்லாட்சியையும் அதன் புனிதத் தன்மையையும் கேவலப்படுத்தி தமிழ் மக்கள் மத்தியில் இருந்து இந்த நல்லாட்சியை பிரித்து யாழ் குடாநாட்டில் ஐ.தே.கட்சியை வளரவிடாமல் நாசமாக்கும் வேலையினை துவாரகேஸ்வரன் மேற்கொண்டு வருகின்றார்.

இதனால் மதிப்பு மிக்க ரணில் விக்கரமசிங்கவின் நல்லாட்சியையும் மைத்திரிபாலவின் தலமையையும் களிவு கெட்ட துவாரகேஸ்வரனின் செயலால் யாழ் மாவட்டத்தில் அவப்பெயரை சேகரிக்கும் நிலையில் உள்ளது.

கடந்த தேர்தலில் துவாரகேஸ்வரன் நாசகாரிகளுடன் இணைந்து ஐ.தே.கட்சியை யாழ் குடாநாட்டில் இரண்டு துண்டாக்கி ஐ.தே.கட்சியினை தோற்கடிக்க கடுமையாக முயன்றும் இரகசிய பிரிவினரின் முறியடிப்பால் துவாரகேஸ்வரனின் திட்டங்கள் தவிடுபொடியாகி இருந்தமை குறிப்பிடதக்கது.

யாழில் கள்ளக் காணி பிடித்த துவரகேஸ்வரன்

யாழ்ப்பாண நகரத்தில் அமைந்துள்ள வண்ணாகுளத்தடியில் உள்ள கடை ஒண்றை உடைத்த துவாரகேஸ்வரன் அந்த கடையின் காணியை இரண்டு தினங்களுக்கு முன் அடாத்தாக கைப்பற்றியுள்ளார்.

தான் ரணிலுடைய ஆள் ரணிலுடைய ஆள் என்று வெருட்டிக்கொண்டு கடைக்குள் புகுந்த துவாரகேஸ்வரன் கடைக்கு பின்னால் இருந்த வேறு ஒருவரின் காணியை அடாத்தாக உடைத்து உட்புகுந்து அந்த காணிக்குள் கடை கட்ட முன்னேற்பாட்டு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இது தொடர்பாக காணி உரிமையாளன் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டபோத துவாரகேஸ்வரனை பொலிசார் பொலிஸ் நிலையம் வருமாறு பல தடவைகள் கோரிய போதும் துவாரகேஸ்வரன் பொலிஸ் நிலையம் செல்ல மறுத்து வருவதாக தெரிய வருகிறது.

இச் செய்தி தொடர்பில் துவாரகேஸ்வரனின் கருத்துக்களையும் நாம் எமது தளத்தில் பிரசுரிக்கத் தயாராகவுள்ளோம். எனவே, எமது ஈமெயில் முகவரியில் தொடர்பு கொண்டு தங்கள் கருத்துக்களையும் தெரிவிக்கலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

mail-[email protected]

phone - 00447405346275
Skype- newjaffna

யாழ் குடாநாட்டில் தப்பி ஓடிய துவாரகேஸ்வரன்

யாழ் குடாநாட்டுக்கு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகை தந்திருந்தார்.

மைத்திரிபால சிறிசேனவுடன் அருகில் நிக்கவும் புகைபடம் எடுக்கவும் மைத்திரிபால சிறீசேன கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் முன்வரிசையில் கலந்துகொள்ளவும் துவாரகேஸ்வரன் எனப்படும் யாழ்பாணத்து வடிவேலு வருகை தந்து சும்மார் 1 மணி நேரமாக முயற்சி செய்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அவருடன் கூட வந்த எவர்களுக்கு அருகிலும் துவாரகேஸ்வரன் அணுக முடியாதவாறு பாதுகாப்பு பலபடுத்தபட்டிருந்ததுடன் துவாரகேஸ்வரன் குறிந்த நிகழ்வு நடைபெறும் பிரதேசத்திற்குள் அனுமதிக்கமுடியாது என்று தெட்டதெளிவாக அனைத்து தரப்பினரும் தெரிவித்துவிட்டனர்.

இதனால் குழப்பமடைந்த துவாரகேஸ்வரன் தொலைபேசியை எடுத்து ஜனாதிபதி செயலகம் பிரதமர் செயலகம் பொலிஸ் இலக்கங்கள் இராணுவ இலக்கங்கள் என்று தொலைபேசி விபரக்கோவையில் உள்ள இலக்கங்கள் மற்றும் கண்ட கண்ட கைத்தொலைபேசி இலக்கங்கள் என்று சுமார் 50 தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டபோதும் துவாரகேஸ்வரன் இறுதியாக குறித்த நிகழ்வு நடைபெறும் பகுதியில் இருந்து வாகனத்தை எடுத்துக்கொண்டு ஏ.9 பாதையுடாக அதி வேகமாக தப்பி ஓடியதாக தெரிய வருகிறது.

துவாரகேஸ்வரன் பிணையில் விடுதலை செய்வதற்கு யாழ். நீதவான் பொ.சிவகுமார் அனுமதி

ஒக்ரோபர் 2014 துவாரகேஸ்வரன் பிணையில் விடுதலை செய்வதற்கு யாழ். நீதவான் பொ.சிவகுமார் அனுமதியளித்தார். துவாரகேஸ்வரனுக்கு சொந்தமான யாழ்.கொழும்பு சேவையில் ஈடுபடும் பஸ் ஒன்று ஏ - 9 வீதி வழியாக செல்லாமல் நல்லூர் செம்மணி வழியாக சென்றபோது பொலிஸார் மறித்து சோதனையிட்டனர்.

பஸ் வழித்தடம் மாறி வந்த குற்றத்துக்காக பொலிஸார் தண்டச்சீட்டு எழுதியபோது, அங்கு வந்த துவாரகேஸ்வரன் தண்டச்சீட்டை கிழித்து எறிந்ததுடன், பொலிஸாரையும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனையடுத்து, துவாரகேஸ்வரனை கைதுசெய்த பொலிஸார், நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போதே நீதவான் இவ்வுத்தரவினை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஓகஸ்ட் 2015, புங்குடுதீவில் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் வழக்கை திசைதிருப்பும் விதத்தில் நடந்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளான துவாரகேஸ்வரனை 20 இலட்சம் ரூபா பெறுமதியான பிணையில் கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அனுமதித்தது.

சந்தேக நபரான துவாரகேஸ்வரன் தனது சட்டத் தொழில்துறை கடமையில் சட்ட விரோதமாக தலையீடு செய்வதுடன், தனது தொழிலுக்கு இடைஞ்சல் செய்யும் நோக்கத்துடன் தரக்குறைவானதும் உண்மைக்குப் புறம்பானதுமான கூற்றுகளை இணைய வலைத் தளங்களுக்கும் ஊடகங்களுக்கும் பரப்பி வருவதாகவும். அச்செயல்பாட்டினால் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றின் கவனத்திற்கு சட்டத்தரணி கே.வி தவராசா கொண்டு வந்ததையடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த சந்தேக நபருக்கு எதிராக இருபதுக்கு மேற்பட்ட முறைப்பாடுகளும் வழக்குகளும் நிலுவையில் உள்ளன. மேலும் சந்தேகநபர் ஏற்கனவே குற்றவியல் வழக்கொன்றில் குற்றவாளியாக காணப்பட்டு ஒருவருட சிறைத் தண்டணை விதிக்கப்பட்டவர் என்பதுடன் இந்த சந்தேக நபருக்கு குற்றச் செயல்கள் என்பது சர்வ சாதாரணமான விடயமாகும். எனவே சந்தேக நபரை பிணையில் விடுவதாயின் கடும் நிபந்தணைகளை விதிக்கப்பட வேணடும் என சட்டத்தரணிகள தமது வாதத்தை முன்வைத்ததையடுத்து, இதையடுத்து நீதிவான் நிசாந்த பீரிஸ் 20 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் குறித்த சந்தேகநபர் செல்ல அனுமதித்ததுடன் வழக்கை ஒத்திவைத்தார்.

மேலதிக செய்திகள்:

1. ஜனாதிபதி மைத்திரிக்கு எதிரான சதி வலை கும்பலில் துவாரகேஸ்வரன்!

2.துவாரகேஸ்வரனின் மனைவியை கூட்டமைப்பின் உறுப்பினர்கள் உடலுறவுக்கு அழைத்தார்களா?