மல்லாவியில் போத்தலாலும், கத்தியாலும் குத்தி கடும் காயம் விளைவித்தவருக்கு விளக்கமறியல்.

2013-09-09 20:59:40 மல்லாவி பனிச்சங்குளம் பகுதியில் போத்தல், கத்தியை பாவித்து குத்தி அடித்து காயப்படுத்திய இரு நபர்களை 18.09.2013 வரை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.

 பாதிக்கப்பட்ட நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கடன் பிரச்சனை சம்பந்தமாகவே இம்மோதல் உருவானதாக பொலிசார் மன்றில் தெரிவித்தனர்.

News most views
Sports news most views
Events most views
Schools most views
Connect on YouTube Connect on YouTube Connect on YouTube Join Our LinkedIn Group Connect on Google Buzz