யாழ் பல்கலைக்கழக சட்டபீடத்தைச் சேர்ந்த இரு சிங்கள மாணவர்கள் மீது கடும் தாக்குதல்

2013-07-07 23:21:56 யாழ் பல்கலைக்கழக சட்ட பீட சிங்கள இன மாணவர்கள் இருவர் நல்லூர் செம்மணி வீதிப் பகுதியில் இனந் தெரியாத நபர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு நடைபெற்ற இத் தாக்குதலில் காயமடைந்த இருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர். இவர்கள் எதற்காக செம்மணி வீதியில் நின்றார்கள்இ என்ன காரணத்துக்காக தாக்கப்பட்டார்கள் என்பது தெரியவரவில்லை. ஆட்டோவிலும் மோட்டார் சைக்கிள்களிலும் வந்தவர்களே இவர்களைத் தாக்கியதாகத் தெரியவருகின்றது.

News most views
Sports news most views
Events most views
Schools most views
Connect on YouTube Connect on YouTube Connect on YouTube Join Our LinkedIn Group Connect on Google Buzz