இலங்கை லொத்தர் சீட்டிழுப்பு வரலாற்றில் சாதனை! 23 கோடி ரூபா வென்ற நபர்

இலங்கை லொத்தர் சீட்டிழுப்பு வரலாற்றை புதுப்பிக்கும் வகையில் 23 கோடி ரூபா பணப்பரிசை ஒருவர் வென்றுள்ளார். தேசிய லொத்தர் சபையின் மெகா பவர் என்ற சீட்டிழுப்பின் மூலம்

Read more

5 வயது மகளின் புத்திசாலித்தனத்தால் உயிர் காப்பாற்றப்பட்டேன் – தந்தையின் நெகிழ்ச்சிப் பதிவு

வலிப்பு நோயால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தந்தையை 5 வயது சிறுமி சமயோசிதமாக செயல்பட்டு காப்பாற்றிய சம்பவம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. லண்டனில் மனைவி மற்றும்

Read more

யாழில் நடந்த சுயதொழில் முயற்சியாளர்களின் கண்காட்சி! (படங்கள்)

கியூடெக் கரித்தாஸ் ஒருங்கிணைந்த சமூக மேம்பாட்டுக்கான சுயதொழில் முயற்சியாளர்களின் கண்காட்சி கொழும்புத்துறை மாதர் சங்க முன்றலில் கியூடெக் கரித்தாஸ் இயக்குநர் அருட்பணி. இயூஜின் பிரான்சிஸ் அடிகள் தலைமையில்

Read more

விடுமுறை வழங்காமையினால் விரக்தி! சுன்னாகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் தற்கொலை முயற்சி

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தனக்கு விடுமுறை வழங்கவில்லை என்று அதிகளவான மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்

Read more

நுண்கடனால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள்

நுண்கடனால் பாதிக்கப்பட்டவர்கள், தேவையுடையவர்களின் பிரச்சினைக்கு தீர்வை எட்டுவது தொடர்பில் அரசாங்கத்தினால் அமைச்சரவையில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கூட்டுறவு

Read more

யாழில் தந்தை, மகன் மீது அதிகாலை வாள்வெட்டு! பரபரப்பு

யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியில் அதிகாலை குழு ஒன்றினால் வாள்வெட்டு வன்முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தில் தந்தையும் மகனும் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்.போதனா

Read more

கடற்றொழில்சார் ஏற்றுமதியாளர்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படும்

கடற்றொழில்சார் ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ ஆகியோருடன் கலந்துரையாடி பொருத்தமான தீர்வுகள் பெற்றுத் தரப்படும் என்று கடற்றொழில் அமைச்சர்

Read more

இலங்கையின் உள்விவகாரங்களில் ஐ.நா தலையிடக்கூடாது! ஜனாதிபதி திட்டவட்டம்

நாட்டின் உள்விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் சபை தலையிடக்கூடாது என்று தான் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 75வது உயர்மட்டக் குழு கூட்டத்தில்

Read more

திலீபன் ஏன் கொல்லப்பட்டான்.. அவனது சுயரூபம் என்ன? அடுக்கடுக்காய் குற்றம் சாட்டும் அமைச்சர் டக்ளஸ்

யார் இந்த திலீபன்? இவன் சாதித்தது என்ன? தமிழ் மக்களுக்கு இவன் எவற்றைக் கொடுத்து விட்டான் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு

Read more

யாழில் பட்டப்பகலில் பாடசாலை உடைத்து கொள்ளை!

யாழ்.அராலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தின் கதவுகளை உடைத்து பெருமளவு பொருட்கள் திருடப்பட்டிருக்கின்றது. பாடசாலையின் இரவு நேரக் காவலாளி நேற்று முன்தினம் மாலை கடமைக்கு வந்தபோது அதிபர் அலுவலகத்தின்

Read more