கோத்தபாயவை சந்தித்துப் பேசிய டக்ளஸ்! பேசப்பட்டவை என்ன?

முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தத சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில்

Read more

எவ்வளவு நெஞ்சமுத்தம்! மந்திரமனையை உரிமை கோரியி­ருப்­பார்? – விக்கி

எவ்­வ­ளவு நெஞ்­ச­ழுத்­தம் இருந்­தால் மந்­தி­ரி­ம­னையை உரிமை­ கோ­ரு­ம் ஒரு ஓலை­யு­டன் எமது அரச திணைக்­க­ளத்­துக்கு வந்­தி­ருப்­பார்? என்று வடக்கு மாகாண முன்­னாள் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன்கேள்வி எழுப்­பி­யுள்ளார் ஆனைக்­கோட்டை

Read more

எழுக தமிழ் பேரணிகளை நடத்துவதால் எந்த பயனும் இல்லை! – ஆனந்த சங்கரி

எழுக தமிழ் பேரணிகளை நடத்துவதால் எந்த பயனும் இல்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி தெரிவித்தார். அத்துடன், வடக்கு மாகாண சபையில் ஊழல் குற்றச்சாட்டுக்கள்

Read more

கூட்டமைப்பு கூறுவதை ஏற்றுக்கொள்ள தயார்! யாழில் ரணில் அதிரடி அறிவிப்பு

புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறோம். ஏனைய இனங்கள் அனுபவிக்கும் சகலவிதமாக அரசியல் உரித்துக்களையும் பெற்று, தமிழர்கள் சுயமரியாதையுடனும். சுய கௌரவத்துடனும் வாழ வேண்டும் என்பதே

Read more

கூட்டத்திற்கு வந்தால் அரச நியமனம்! விஜயகலா உத்தரவாம்

யாழ் மாவட்டத்திலுள்ள வேலையற்ற வெளிவாரி பட்டதாரிகள், அரசிய நியமனத்தை பெற வேண்டுமெனில் நாளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்ளும் நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் என விஜயகலா மகேஸ்வரன்

Read more

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு ஐக்கிய தேசிய முன்னனி வேட்பாளருக்கே! சிவசக்தி ஆனந்தன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசிய முன்னனி வேட்பாளரை தான் ஆதரிக்கப் போகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில்

Read more

விக்னேஸ்வரனுக்கு எதிராக திரும்பிய டெனீஸ்வரனின் வழக்கு! தீர்ப்பு பிழை என்கிறார் அவர்

வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் பதவி நீக்கம் விடயத்தில் பிழை ஆளுநருடையது. இதனை மதிப்பார்ந்த நீதியரசர்கள் கவனத்தில் கொள்ளவில்லை என வடமாகாண சபையின் முன்னாள்

Read more

புதுடில்லி பறந்தார் சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியத் தலைநகர் புதுடில்லிக்கு ஒரு வாரப் பயணமாக நேற்றுப் பிற்பகல் 2 மணியளவில் புறப்பட்டுச் சென்றார். நாட்டில் ஜனாதிபதித் தேர்தலுக்கான

Read more

பேருந்தில் நடந்த பயங்கரம்! பெண்களே மிகவும் அவதானம்

குருணாகலில் இருந்து திருகோணமலை வரை பயணித்த தனியார் பேருந்து ஒன்றில் பயணித்த பெண் ஒருவருக்கு போதை கலந்த குடிபானத்தை வழங்கிவிட்டு பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த நபர்

Read more

மஹிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளர் இவர் தான்! சற்று முன் அறிவிப்பு

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவே என சற்று முன் அறிவிக்கப்பட்டது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ஷவே இந்த

Read more