குழந்தை உருவத்தில் குட்டி போட்ட ஆடு : வைரல் தகவல்

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்திலுள்ள மதுரகிரி தாலுக அருகில் ஒரு கிராமம் உள்ளது. இங்கு வசிப்பவர் ஜானகி ரம்யா. இவர் வளர்த்து வந்த ஆடு ஒன்று இரண்டு குட்டிகளை ஈன்றது.
இதில் என்ன ஆச்சர்யம் என்ன்னவென்றால் ஒரு குட்டி சாதாரண ஆட்டை போல இருந்தது. ஆனால் மற்றொரு ஆடு பார்ப்பதற்கு குழந்தை போன்று இருந்துள்ளது.

இதுகுறித்து தகவல் ஊரில் உள்ள கிராம மக்களுக்கு தெரியவர அப்பகுதி மக்கள் அனவரும், ஆட்டு குட்டியைப் பார்க்க ஜானகியின் வீட்டில் குவிந்துவிட்டனர்.

மேலும் இன்னும் சில மக்கள் அந்தக் குட்டி ஆட்டை சாமியாக நினைத்து, கடவுள அவதாரம் என்று கருதி வணங்கிவந்தனர். பின்னர் ஆடு சிறுது நேரத்திலேயே இறந்துபோனது. இந்த சமபவம் அங்கு பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *