யாழில் மீண்டும் ஆவாகுழு அட்டகாசம்! பீதியில் உறைந்த மக்கள்!

யாழ்.கொக்குவில் பிடாாி கோவிலடி பகுதியில் நேற்று நள்ளிரவு தொடா்ச்சியாக 3 வீடுகளுக்குள் புகுந்த ஆவா குழு ரவுடிகள் வீடுகளை அடித்து நொருக்கியுள்ளனர்.

அத்துடன், வீட்டிலிருந்தவா்கள் மீது தாக்குதல் நடாத்திவிட்டு ஆவா குழு தப்பி சென்றுள்ளது.இந்தச் சம்பவம் கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலுக்கு அண்மையாக உள்ள மூன்று வீடுகளில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றது.

3 மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த 6 பேர் கொண்ட கும்பலே இந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *