இணையதளங்களில் வைரலாகும் பிக்பாஸ் போட்டியாளரான இலங்கை பெண் லொஸ்லியாவின் பாடல்

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த நான்கு நாட்களாக ஒளிபரப்பாகி வருகின்ற நிலையில் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

இதில் இலங்கையிலிருந்து லொஸ்லியா என்ற பெண் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில், லொஸ்லியா பாடிய பாடல் ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாகியுள்ளது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *