யாழ்ப்பாணத்தில் மூன்று கிளைகளுடன் தென்னைமரம்! (படங்கள்)
யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான வீட்டு வளவில் மூன்று கிளைகளுடன் தென்னைமரம் வளர்ந்திருப்பது பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இப் பூமியில் இயற்கைக்கு மாறாக ஆங்காங்கே சில சம்பவங்கள் இவ்வாறு இடம்பெற்று வருகின்றமை ஆச்சரியமான விடயம்தான்.
அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.