கனடாவில் லொஸ்லியாவின் அப்பா படுக்கையில் மரணமடைந்த காட்சிகள் வெளியாகியது!!

இலங்கையைச் சேர்ந்த பிக்பாஸ் பிரபலம் லொஸ்லியாவின் தந்தை மரியநேசன் நேற்றிரவு உயிரிழந்துள்ளார் என்று அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தற்போது அவர் படுக்கையில் மரணமாகிய காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த வருடம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், இலங்கையிலிருந்து சென்ற லொஸ்லியா பங்கேற்று மிகவும் பிரபலமானர்.

திருகோணமலையைச் சேர்ந்த இவரின் தந்தை மரியநேசன் கனடாவில் வசித்து வந்தார்.

கனடாவில் உறவினர் வீடு ஒன்றுக்குச் சென்றிருந்த நிலையில் அங்கு கடந்த இரவு உறங்கச் சென்றிருக்கின்றார். இன்று காலை அவரை எழுப்ப முற்பட்டபோது அவர் உயிரிழந்து காணப்பட்டதாக தெரியவருகிறது.

தற்போது லொஸ்லியா இந்தியத் திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில், அவரின் தந்தையான மரியநேசன் மாரடைப்பு காரணமாக நேற்றிரவு உயிரிழந்துவிட்டார்.

அவருடைய மரணம் மாரடைப்பினாலேயே நிகழ்ந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *