அமெரிக்க துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸின் அலுவலக தலைமை அதிகாரியாக யாழ். தமிழ் பெண்

அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸின் அலுவலக தலைமை அதிகாரியாக யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெண்ணான ரோகினி லக்சுமி ரவீந்திரன் கொசோக்லு அமெரிக்காவில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகை கண்ணோட்டம்,


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *