வவுனியாவில் வாகனத்தில் மீட்கப்பட்ட சடலம்; மக்கள் மத்தியில் அச்சம்

வவுனியா நகரப் பகுதியில் வீதியோர வியாபார நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 தாக்கத்தை கருத்திற்கொண்டும், வடமாகாண ஆளுநரின் உத்தரவுக்கமையவும் வவுனியா நகரசபையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரப் பகுதியில் வீதியோர வியாபார நடவடிக்கைகளுக்கு தடை விதிப்பதாக நகரசபையால் கடந்த இரு தினங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை மீறி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டவர்களின் பொருட்கள் இன்று நகரசபையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி வீதியோரங்களில் மரக்கறி வகைகள், பன்சிப் பொருட்கள்,புடவைகள் உள்ளிட்ட வர்த்தக நடவடிக்கைளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *