யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பேருந்து சேவை நிறுத்தம்

யாழ்.கரவெட்டி இராஐகிராமத்தை சேர்ந்தவருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் பருத்தித்துறை – யாழ்ப்பாணம் தனியார் பேருந்து சேவை வழித்தடம் 750 தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை பருத்தித்துறை தனியார் பஸ் சேவை சங்கமும் பூட்டப்பட்டுள்ளது.

மேலும் இ.போ.ச பேருந்து சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்டு இரு பேருந்துகளே சேவையில் ஈடுபடுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *