ஆனந்தசங்கரி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி!

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீரசிங்கம் ஆனந்தசங்கரி, வெள்ளவத்தை தனியார் வைத்திசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

87 வயதான அவர், திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் இன்று சேர்க்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *