வேலணை பிரதேச செயலாளர் திடீர் இடமாற்றம்!

வேலணை பிரதேச செயலாளர் சோதிநாதன் திடீரென வவுனியா, செட்டிக்குளம் பிரதேச செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை செட்டிக்குளம் பிரதேச செயலாளராக கடமையாற்றிய சிவகரன், வேலணைக்கு இடமாற்றப்பட்டுள்ளார். அண்மையில்

Read more

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை!

நீதிமன்றை அவமதித்ததற்காக முன்னாள் பிரதி அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதியரசர்கள் சிசிர

Read more

உடைப்பதற்கும் மீளக் கட்டுவதற்கும் இது வெறும் கல்லும், மண்ணுமல்ல! ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா

உடைப்பதற்கும் மீளக் கட்டுவதற்கும் இது வெறும் கல்லும், மண்ணுமல்ல, இது தமிழர்களின் உணர்வு என்பதை அனைத்துத் தரப்பினரும் புரிந்துகொள்ள வேண்டும் என இலங்கைத் தழிரசுக் கட்சியின் கொழும்புக்கிளை

Read more

யாழ்.பல்கலைக்கழகம் ஒரு சமூகத்தின் சொத்து அல்ல- சரத் வீரசேகர!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் என்பது ஒரு சமூகத்தின் பிரத்தியேக களம் அல்லது சொத்து அல்ல என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம்

Read more

ஜெய்சங்கர், டக்ளஸ் சந்திப்பு! கடற்றொழிலாளர் பிரச்சினை, மாகாண சபை தேர்தல் தொடர்பில் கலந்துரையாடல்

இலங்கை – இந்திய மீனவர்கள் தொடர்பிலான பிரச்சினைகளைச் சுமுகமாகத் தீர்த்துக் கொள்வதற்கான வழிவகைகள் தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கருடனான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவித்துள்ள கடற்றொழில்

Read more

தமிழ் பிரதேசங்களில் தமிழ் மொழி பயன்படுத்தப்படுவதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்! டக்ளஸ்

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வெளியிடப்படுகின்ற வெளியீடுகள் அனைத்தும் குறித்த பிரதேச மக்களுக்கு விளங்கிக் கொள்ளும் வகையில் அமைய வேண்டும் என்றும் மத்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற திட்டங்களுக்கான பெயர்கள்

Read more

போர்க்குற்றம் நிகழவில்லை என்பதை ஜெனிவாவிலும் நிரூபிப்போம்! இலங்கை அரசு

இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை. இதை ஐ.நா. மனித உரிமைகள் சபையில் உரிய சாட்சியங்களுடன் இந்த முறை நிரூபிப்போம். ” என அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர

Read more

யாழ் மாநகரசபையில் ஆர்னோல்டை தோற்கடித்தவர் வீட்டில் நள்ளிரவில் கூத்தடித்த சுமந்திரன்

யாழ் மாநகரசபை முதல்வர் தெரிவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தோல்வியடைய பிரதான காரணமாக அமைந்த உறுப்பினர் அருள்குமரனின் வீட்டிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்றைய தினம் பின்னிரவில்

Read more

சுமந்திரனுக்கு தக்க பதிலடி கொடுப்பேன்! – மாவை ஆவேசம்

கட்சிக்குள் பேச வேண்டிய விடயங்களைத் தொடர்ந்து சுமந்திரன் பகிரங்கமாகப் பேசி வருகிறார். இரண்டாவது முறை கட்சித் தலைமைக்கு எதிராக அவர் பகிரங்க அறிக்கை விடுத்துள்ளார். இது மிகவும்

Read more

யாழ். மாநகர சபையின் மேயர் ஆனோல்ட்டா? மணிவண்ணனா? இன்று காலை பலப்பரீட்சை

யாழ்ப்பாணம் மாநகர சபையில் இன்று புதன்கிழமை காலை நடைபெறவுள்ள மேயர் தெரிவுக்கான போட்டியில் இ.ஆனோல்ட்டுடன் வி.மணிவண்ணனும் களமிறங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், இவ்விரு போட்டியாளர்களில் யார் வெல்லப்போகின்றார்கள்

Read more