யாழ்.இளவாலைப் பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் மீது தாக்குதல்!

இளவாலையில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் இனந்தெரியாத கும்பல் ஒன்றினால் தாக்குதலுக்குள்ளாகி உள்ளார். இன்று காலை 7.30 மணியளவில் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த போது இளவாலையில்

Read more

நல்லூர்த் தேர்த் திருவிழாவில் தாலி உட்பட சங்கலிகள் திருட்டு! 6 பேர் கைது!!

யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் தேர்த்திருவிழாவில் பங்கேற்றிருந்த பெண்களின் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளமை தொடர்பில் பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 6 மணிக்கு முருகப்பெருமான் தேரில் ஏறி அருள்

Read more

மின்சாரம் துண்டிக்கப்பட்டமைக்கான காரணம்! அமைச்சர் டளஸ் தகவல்

கெரவலப்பிட்டிய அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் உயர் மின் அழுத்தம் காரணமாகவே நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். நுரைச்சோலை

Read more

ஆலய கொடியேற்றத் திருவிழாவில் தாலியை பறி கொடுத்த பெண்!

யாழ்ப்பாணம் கச்சேரி – நல்லூர் வீதியில் சென்ற பெண்ணிடம் 13 தங்கப் பவுண் தாலிக்கொடி அறுக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆலயத்துக்குச் சென்று திரும்பிய

Read more

தனியார் கல்வி நிறுவனங்கள் மாலை 5.30க்கு முன்னர் முடிக்க வேண்டும்

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் கல்வி நிலையங்களில் பாதுகாப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டு மாணவர்கள் அனைவரும் சோதனையிடப்பட்ட பின்னரே வகுப்பிற்குள் அனுமதிக்க வேண்டும் என யாழ்ப்பான பிராந்திய சிரேஷ்ட பொலிஸ்

Read more

07. 05. 2019 – இன்றைய இராசி பலன்கள்

மேஷம் இன்று வீண் அலைச்சல், தடை, தாமதம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை நீங்கும். பாடங்கள் படிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பாராட்டு கிடைக்கலாம். எதிர்ப்புகள் நீங்கும்.

Read more

பாடசாலை மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்

நாட்டில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு அனைத்து பாடசாலை மாணவர்களையும் உள்ளிருக்கும் பொருட்கள் வெளியே தெரியும் வகையிலான பையினை உபயோகிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம்

Read more

இலங்கையில் மீண்டும் சமூகவலைத்தளங்கள் அனைத்தும் முடக்கம்!

இலங்கையில் பேஸ்புக் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களும் முற்றாக முடக்கப்பட்டுள்ளன. நீர்கொழும்பு பகுதியில் இரு சமூகங்களுக்கு இடையில் ஏற்பட்ட வன்முறையை அடுத்து சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. இதேவேளை,

Read more

நீர்கொழும்பில் பதற்றம்! வாகனங்களுக்கு தீ வைப்பு! அதிரடி படையினர் குவிப்பு

நீர்கொழும்பு பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ள நிலையில் அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் இன வன்முறையாக மாறி பெரும் பதற்ற நிலை

Read more

06. 05. 2019 – இன்றைய இராசி பலன்கள்

மேஷம் இன்று காரிய தடை, தாமதம் உண்டாகலாம். திடீர் மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. பணதேவை ஏற்பட்டாலும் அதை திறமையாக சமாளித்து

Read more