யாழில் இந்துக்கல்லூரிக்காக பெண்மணியொருவர் செய்த நெகிழ்ச்சி செயல்! குவியும் வாழ்த்துக்கள்

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக்கல்லூரிக்கு தனது காணி, வீட்டை பெண்மணியொருவர் அன்பளிப்பு செய்துள்ளார்.

கொக்குவில் இந்துக்கல்லூரிக்கு கிழக்கு புறமாக உள்ள காணியும், வீட்டையுமே அனபளிப்பு செய்துள்ளார். அதன் பெறுமதி சுமார் 1 கோடி ரூபாவிற்கும் அதிகமானதாகும்.

தேசராசா இந்திராணி என்ற பெண்மணியே தனது சொத்தை அன்பளிப்பு செய்துள்ளார்.

அவரை பாடசாலை சமூகம் நன்றி தெரிவித்து, கௌரவித்துள்ளது.

JVPNews


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *