யாழில் தொன்மையானவற்றைச் சேகரித்த வைத்திருக்கும் வயோதிபத் தம்பதிகள்!

தொன்மையைத் தொலைத்துவிடாது, பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் யாழ் காரைநகர் களபூமியைச் சேர்ந்த பெரியவர் சபாரட்ணம் அவர்களும் அவரது துணைவியாரும் யாழில் மக்கள் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்திருந்த பொருட்களைச் சேகரித்து இன்றும் பாதுகாத்து வருகின்றார்கள்.

அடுத்த சந்ததியினருக்கு இதை அறிமுகப்படுத்த இவர்கள் எடுத்த முயற்சியை நாம் பாராட்டுகின்றோம்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *