யாழ். கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கான விடுமுறை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிப்பு
யாழ். கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கான விசேட விடுமுறை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
யாழ். கல்வி வலய பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை (05) மீள ஆரம்பிக்கப்படவிருந்த போதிலும், எதிர்வரும் 09 ஆம் திகதி முதலாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளதை கருத்திற்கொண்டு விடுமுறை நீடிக்கப்பட்டதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கூறினார்.
கோவிட் வைரஸ் தொற்று நிலைமை காரணமாக யாழ். கல்வி வலய பாடசலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.