எனக்கு பிக்பாஸுல் இருந்தே அந்த பழக்கம் இருந்தது.. நடிகை ஓவியா ஓபன் டாக்; பதறிய ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் களவாணி என்ற திரைப்படத்தின் அறிமுகமானவர் ஓவியா. அதைத்தொடர்ந்து பல படங்களிலும் நடித்தார்.

பின்னர், பிக்பாஸ் சீசன் 1 கலந்துகொண்டு மக்களிடையே பிரபலமான ஓவியா இவருக்கென தனி ஆர்மிகளே உருவாக்கப்பட்டது.

இதனையடுத்து, 90 ML படத்தில் நடித்து இரட்டை அர்த்தம், மது அருந்துவது மற்றும் புகை பிடித்தல் போன்ற காட்சிகள் படத்தில் காணப்பட்டது.

இதனால், ரசிகர்கள் பலரும் படத்திற்காக மிகவும் சிரமப்பட்டு புகைப்பிடித்தல் போன்ற காட்சிகளில் நடித்துள்ளீர்களே என கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில், நடிகை ஓவியா தான் பிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் முன்பே தனக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறினார்.

மேலும், அதைப்பற்றிய விளைவுகளை அறிந்த பின்னர் தான் விட்டு விட்டதாகவும் கூறியுள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *