முல்லைத்தீவு பாடசாலை ஒன்றில் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் சிலரின் பொறுப்பற்ற செயல்! லரும் கண்டனம்

கொரோனா காலத்தில் முல்லைத்தீவு பாடசாலை ஒன்றில் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் சிலரின் பொறுப்பற்ற செயல் தொடர்பில் பலரும் கண்டனங்களை கூறிவருகின்றனர்.

நாட்டில் மேல் மாகாணம் உள்ளிட்ட தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டுள்ள பிரதேச பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பாடசாலைகளும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று திறக்கக்பட்டது.

இந்நிலையில் சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றி கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டிருந்தது.

சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றி கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் கூறப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில் சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிக்காது முல்லைத்தீவு பாடசாலை ஒன்றில் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் சிலரின் பொறுப்பற்ற செயல் பலரையும் விசனமடைய செய்துள்ளது.

அத்துடன் அது தொடர்பிலான புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *