யாழல் லயன்ஸ் கிளப்பும் யாழ் மேயரும் ஆணையாளரும் கொரோனாவுடன் நடாத்திய விளையாட்டு!!

யாழ்ப்பாணத்தில் லயன்ஸ்கிளப் என்ற ஒரு அமைப்பு தங்களை பல இடங்களிலும் விளம்பரப்படுத்தி வருகின்றது.

15 ரூபா பெறுமதியான முகக்கவசங்களில் சிலவற்றை தெருவில் போறவர்கள் சிலருக்கு கொடுத்துவிட்டு அதை வைத்து பல லட்சம் ரூபா பெறுமதியான தமக்கான விளம்பரங்களாக மாற்றுவதில் அவர்கள் கில்லாடிகள்.

இங்கு முகக்கவசம் அணியாது யாழ் மாநகரசபை ஆணையாளர், மேயருடன் லயனஸ்கிளப் என்ற போர்வையில் இயங்குபவர்கள் சனத்துக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் காட்சிகள் தரப்பட்டுள்ளன.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *