விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கை மீள கையேற்றார் டெனீஸ்வரன்

வடமாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் சீ.வி.விக்னேஷ்வரனுக்கு எதிராக வடமாகாண முன்னாள் மீன்பிடி அமைச்சர் டெனீஸ்வரன் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழங்கை அவர் மீள கையேற்றிருக்கின்றார்.

நிபந்தனைகள் எதுவுமில்லாமல் வழக்கை மீள கையேற்பதாக பா.டெனிஸ்வரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, வழக்கு முடிவுக்கு வந்தது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று இரண்டாவது நாளாக வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, டெனிஸ்வரன் தரப்பில் வழக்கை கைவாங்குவதாக அறிவிக்கப்பட்டது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *