20 வயதில் கையை தூக்கி இடுப்பை காட்டி புகைப்படம் வெளியிட்ட 3 பட புகழ் கேப்ரியலா..

வர வர தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பெண் குழந்தைகள் தற்போது ஹீரோயின்களை மிஞ்சும் அளவுக்கு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் அனிகா, ராட்சசன் படத்தில் நடித்த அம்மு அபிராமி ஆகியோர் வரிசையில் தற்போது தனுஷ் ஸ்ருதிஹாசன் அடுத்த 3 படத்தில் ஸ்ருதிஹாசன் தங்கையாக நடித்த கேப்ரில்லாவும்சேர்ந்துள்ளார்.

அவ்வப்போது டீசர்ட் ஜீன்ஸ் அணிந்துகொண்டு மிகவும் உணர்ச்சிபூர்வமாக புகைப்படங்களை வெளியிட்டு வந்த கேப்ரியலா தற்போது அதையும் மீறி கவர்ச்சியில் இறங்கியுள்ளார்.

அது என்னமோ தெரியவில்லை, இளம் பெண்களுக்கு மட்டும் எப்படி கரெக்டாக இடுப்பு வரை மட்டுமே மறைக்கும் டீசர்ட் கிடைத்ததோ தெரியவில்லை.

குட்டியான டி-ஷர்ட் ஒன்றை அணிந்து கையை மேலே தூக்கி கொண்டை போடுவது போல நாசுக்காக தனது இடுப்பை காட்டி புகைப்படம் வெளியிட்டுள்ளார் கேப்ரியலா.

இருபது வயதிலேயே இப்படியா என அனைவருமே மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு உஷ்ணத்தை ஏற்படுத்தியுள்ளது அந்த புகைப்படம். கேப்ரியலாவும் கொஞ்சம் கொழுக் மொழுக் என இருப்பதால் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம்.

 


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *