பூநகரி பகுதியில் விபத்து: பல்கலைக்கழக மாணவர் பலி

கிளிநொச்சி – பூநகரி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பல்கலைக்கழக மாணவரொருவர் உயிரிழந்துள்ளார்.

பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரமங்கிராய் வில்லடி பகுதியில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *