யாழ் திருநெல்வேலியில் வீட்டுக்குள் புகுந்த முதலை
யாழ் திருநெல்வேலி கிழக்குப் பகுதியில் வீடு ஒன்றினுள் புகுந்த முதலையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று இரவு குறித்த முதலை வீ்ட்டு வளவுக்குள் புகுந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.
குறித்த வீட்டுக்குச் சற்றுத் தொலைவில் செங்குந்தா இந்துக் கல்லூரிக்கு அருகில் உள்ள குளம் ஒன்றில் இருந்தே இந்த முதலை வந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.