கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ் இளைஞர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி போர்த்துக்கல் நாட்டுக்குச் செல்ல முயற்சித்த இளைஞரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் இன்று அதிகாலை விமான நிலைய குடிவரவு- குடியகல்வு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் 35 வயதான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது .


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *