புலம்பெயா் தமிழா்களிடம் வடமாகாண ஆளுநா் விடுத்துள்ள கோாிக்கை!

வடபகுதியில் இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளின் உாிமையாளா்கள் வெளிநாட்டில் இருப்பின் உடனடியாக அவா்கள் தமது காணிகளை பதிவு செய்யவேண்டும் என வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

இராணுவம் ஆக்கிரமித்து ள்ள காணிகள் தொடா்பாக ஆராயும் கூட்டம் இன்று காலை கிளிநொச்சி மாவட்ட செயலக கேட்போா்கூடத்தில் இடம்பெற்றிருந்தது.

இதன்போதே ஆளுநா் சுரேன் ராகவன் குறித்த கோாிக்கையினை முன்வைத்துள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *