நியூ லுக்கிற்கு மாறிய நடிகை நஸ்ரியா- புகைப்படம் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் நுழைந்த சில படங்களே நடித்து இளைஞர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை நஸ்ரியா.

இளம் நாயகியாக வலம் வருவார் என்று பார்த்தால் மலையாளத்தின் டாப் நடிகரான பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.

திருமணத்திற்கு பிறகு மலையாளத்தில் படம் நடித்தார், தமிழில் அது கூட இல்லை. இப்போது தனது கணவருடன் புதிய லுக்கில் நஸ்ரியா ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

நஸ்ரியாவிடம் ரசிகர்கள் ரசிப்பதில் அவரது நீளமான தலை முடியும் ஒன்று, ஆனால் அவர் கதை கட் செய்து புதிய லுக்கில் போஸ் கொடுத்த நடிகையின் இந்த மாற்றத்தை கண்டு ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளார்கள்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *