ஒரு லட்ச வருடங்களாக ஏலியன் வந்து செல்லும் குட்டி ஏரியா…! தனியாக நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படும் மர்மம்!

 

இன்றும் உலகில் தீர்க்கப்படாத பலவிடயங்கள் மர்மமாகவே இருக்கின்றன. சில விடயங்கள் தற்செயலாக நடந்தாலும் அதை சுற்றிலும் வியப்பும் மர்மமும் சூழ்ந்திருக்கும்.

பெர்முடாஸ் முக்கோணம், ராமர் பாலம் என விடை தெரியாத பல விடயங்களை நாம் கிடப்பில் போட்டுவிட்டோம். காரணம் தீர்வு கிடைக்கவில்லை.

அப்படி ஒரு விடயம் தான் ஏரியா 51. ஏரியா 51 என்பது அமெரிக்காவில் உள்ள ஒரு மர்மங்கள் நிறைந்த பகுதி. அங்கு யாராவது நுழைந்தால் சுட்டுக் கொல்லப்படும் அளவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதற்கான காரணம் என்ன? அது ஏன் மர்மம் நிறைந்த இடமாக பார்க்கப்படுகின்றது என்பது குறித்த முழுமையான தகவல்களை அறிய இந்த காணொளியை பார்வையிடவும்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *