புலிகளால் கட்டி காத்த தமிழர்களின் பொக்கிஷம் மெல்ல மெல்ல அழியும் சோகம்!

தமிழரின் வீர வரலாற்றில் என்றோ மாண்டுபோன வீரமரபு மீண்டும் மறுபிறப்பு எடுத்தது விடுதலைப் புலிகள் காலம் என்றால் அது மிகையாகாது.

அவர்களின் காலத்தில் கலாச்சாரம், பண்பாடு, இயற்கை என அனைத்தும் பாதுகாக்கப்பட்ட விதமே வேறு.

இன்று அது கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்படுவது வேதனைக்குறிய விடயமாகும். குறிப்பாக முல்லைத்தீவில் விடுதலை புலிகளால் கட்டி காத்து பாதுகாக்கப்பட மரங்கள் மண் வளம் அழிக்கப்பட்டு கொண்டு வருகின்றன.

அது மாத்திரம் இன்றி, அண்மையில் என்றும் இல்லாதவாறு நிலவிய வரட்சியும் இக்காடுகள் அழிப்புக்கு காரணமாகும்.

இதனை பாதுகாக்க வேண்டிய கடமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. இது குறித்த புகைப்படங்கள் இணையங்களில் வைரலாகி வருகின்றது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *